புதிரான உலகம்...Puthir.Com

டேட்டிங்கா? இந்திய பெண்ணுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு வாலிபர்

0 11

Racism இந்த வார்த்தை உலகநாடுகளில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதரின் நாடு, உடல் போன்றவற்றை வைத்து அவர்களின் இனத்தை ஒதுக்குதல், தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் வெள்ளையர்களுக்கும், கருப்பர்களுக்கு இடையில் இந்த இனவெறி அதிகளவில் இருந்தது. தற்போது அது குறைந்துள்ளது. இன்னும் இந்த இனப்பாகுபாடு தொடர்வது வேதனைக்குரிய விஷயம் தான்.

இந்த காணொளியில் இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இந்திய பெண்ணிடம் பேஸ்புக் ஊடாக டேட்டிங் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் அந்த பெண் இந்தியருடன் வெளியில் செல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதனால் கோபமான அந்த இந்திய வாலிபரின் வெளிநாட்டு நண்பர் அந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்க விரும்பி அந்த பெண்ணை டேட்டிங் அழைத்துள்ளார்.

அங்கு அந்த பெண்ணிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை பாருங்கள்.