புதிரான உலகம்...Puthir.Com

மின்னல் தாக்கியதால் வெடித்துச் சிதறிய மரம் – மர்ம வீடியோ

0 11

மின்னல் என்பது சற்றும் எதிர்பாராத நேரத்தில் வருவது. அவ்வாறு இயற்கையின் அபரிமிதமான ஆற்றலின் காரணமாக மின்னல் தாக்கி, மரம் தீப்பிடித்து எரிவதோ உடைவதோ அவ்வப்போது நடக்கும் விடயம் தான்.

ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக விநோதமான விடயம் ஒன்று நடந்துள்ளது. அந்த விடயம் தற்போது வீடியோவாக, சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே கடந்த வியாழன் அன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால், இதில் உள்ள விநோதமான அந்த விடயத்தை, வீடியோவை முதல் முறையாக பார்க்கும் போதே உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? என்று முயற்சி செய்து பாருங்கள்.