புதிரான உலகம்...Puthir.Com

இந்த குட்டியின் அசத்தலான நடனத்தை பாருங்கள்

0 15

குழந்தைகள் எல்லோருமே ஏதாவது ஒன்றில் திறமைசாலிகளாக தான் இருப்பார்கள் ஒவ்வொருவரும் தமக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்தால் அனைவராலும் சாதிக்க முடியும்.

அவ்வாறு நடன கலை நமது கவலைகளையெல்லாம் மறக்க செய்து உடலுக்கும் மனதுக்கும் வலிமை சேர்க்க கூடியது. அதுவே குழந்தைகள் அந்த நடனத்தை ஆடினால் சொல்லவே வேண்டாம் பார்பதற்க்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இங்கு ஒரு குழந்தை ஆடும் நடனத்தை என்னவென்று சொல்வது அவ்வளவு அழகு. நடுவர்கள் மற்றும் அரங்கத்தில் இருந்த அனைவரும் ஆரவாரத்தில் திகழ்ந்ததை நீங்களும் பாருங்கள்.