புதிரான உலகம்...Puthir.Com

“பெண்கள் எப்படி பாரில் ஆண்களை உசார் படுத்துவது?” சொல்லித்தரும் ப்ரியங்கா சோப்ரா…வைரல் வீடியோ…அட கருமமே!

0 73

பிரியங்கா சோப்ரா பாலிவுட் முன்னணி கதாநாயகி. அதை விட, ஹாலிவுட்டுக்கு வேற சென்று வெற்றிகரமாய் உள்ளார். ரொம்ப பிசியினால் பரபரப்பாய் இருக்கும் ப்ரியங்காவுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தருவோம் என்று நினைத்தாரோ ..என்னவோ…லில்லி சிங். இவர் யூடியூபில் வெகு பிரபலம். சூப்பர் வுமன் என்ற அடைமொழியில் வரும் இவருடன் ப்ரியங்கா சேர்ந்து பண்ண காமெடி வீடியோ தான் இப்போ வைரல்.