புதிரான உலகம்...Puthir.Com

அதிர வைக்கும் “FAST AND FURIOUS 8” டிரைலர் வெளியீடு !!

0 24

உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள “FAST AND FURIOUS 8 ஹாலிவுட் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.