புதிரான உலகம்...Puthir.Com

எப்படி இருந்த நயன்தாரா இப்படி இருக்காங்க…. வீடியோவ பாருங்க….

0 51

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னாள் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். தற்போது அந்த விளம்பரப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா, “ஐயா” திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் செய்யும் காலங்களில் சில விளம்பரப்படங்களிலும் நடித்தார்.

அதில் ஒரு விளம்பரப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ…