புதிரான உலகம்...Puthir.Com

“டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரியின் போட்டி டான்ஸ்” – வைரலாகும் வீடியோ…!!!

0 18

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ம் தேதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்பும் மோதுகின்றனர்.

இந்நிலையில், இருவரும் போட்டி நடனம் ஆடுவது போன்ற வீடியோ பரவலாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. அந்த வீடியோவை பாருங்கள்: