புதிரான உலகம்...Puthir.Com

பயங்கரமான விமான விபத்துக்கள்- 2015

0 18

உலகில் இருசக்கரம், நான்கு சக்கரம் தான் அதிக அளவில் விபத்துகள் ஏற்ப்படுகிறது. அதிலும் உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை என்ன முடியாதவையாக இருக்கும். காரணம் நாள் ஒன்றிக்கு அதிக விபத்துகள் ஏற்படுகிறது.

வாகனங்கள் தான் இப்படி விபத்துகள் ஏற்ப்படுகின்றது என்று பார்த்தால், அதை விட விமான விபத்துகள் இன்னும் அதிகமாக இருக்கும் போல, காரணம் அதில் கிட்ட தட்ட 60 வதுக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள்.

அப்படி விமானங்கள் விபத்துகள் எப்படி எல்லாம் ஏற்ப்படுகின்றது என்று நீங்களே பாருங்கள்! அதில் சில விமானங்கள் தங்களுடைய கட்டுபாட்டை மீறியும் செயல் படுகிறது. இன்னும் சில விமானங்கள் எப்படி கிழே விழுந்து சுக்குநூராகுகிறது என்று என்று நீங்களே பாருங்கள்.