புதிரான உலகம்...Puthir.Com

நம் போனில் உள்ள அனத்தையும் ரகசியமாக கண்காணித்து கொண்டு இருக்கிரது- சாம்சங் நிறுவனம்

0 18

சாம்சுங் போனில் தற்போது அதிக தொழில் நுட்பங்கள் கொண்ட ஆப்ஸ் வகைகள் வருகிறது அதுமட்டும் இல்லாமல் சாம்சுங் அதிக அளவில் விற்கப்பட்டும் வருகிறது. இதை மக்கள் வாங்குவதற்கு காரணம் புகழ்ப்பெற்ற நிறுவனங்களாக திகழ்கிறது என்பது தான்.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் சாம்சுங் நிறுவனம் அவர்கள் உருவாக்கும் போன்களில் ஒரு சிறிய சிப்பை பாட்ரினுள் சேர்த்து தருகிறார்கள். அதன் மூலமாக அவர்களின் போட்டோ, வீடியோக்களை சமுக வலைதளங்களில் பரவ விடுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இதனை ஒரு மனிதர் நிருபித்து காட்டியுள்ளார். அதில் பட்டெரி பின்னால் ஒரு சிறய சிப் இருப்பதையும் காட்டியுள்ளார்.சாம்சங் நிறுவனம் நம் போனில் உள்ள அனத்தையும் ரகசியமாக கண்காணித்து கொண்டு இருக்கிரது என்று இன்னும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.