புதிரான உலகம்...Puthir.Com

என்னா டெக்னிக் ! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

0 12

உலகில் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் மனிதர்கள் யாரும் சிரமப்படாமல் இருப்பதற்காக புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் எல்லாம் உருவாகி கொண்டுதான் இருக்கின்றன.

நேரமின்மை காரணமாக நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு இயந்திரங்களும் கண்டுப்பிடிக்கபட்டுள்ளது. இதனால் எளிதில் நாம் வேலைகளை செய்து முடித்துவிட முடியும்.

அதே போன்று இந்த வீடியோவில் காண்பிக்கும் உத்திகளை பாருங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை மறதியாக எங்காவது வைத்து விட்டு தேடுவது வழக்கம் அவ்வற்றை தவிர்க்க சில எளிய வழிகள் மற்றும் சாக்ஸ்ல் உள்ள சுருக்கங்களை அகற்றுவது போன்ற டிப்ஸ் இதோ.