புதிரான உலகம்...Puthir.Com

கள்ளக்காதலனுடன் கோயிலுக்கு வந்த பெண் : 5 பேருக்கு விருந்தான பாிதாபம்..!!

0 19

திருச்சி மாவட்டத்தில் அம்மன் கோயிலுக்கு பெயர் பெற்ற ஊர் அந்த ஊர். இந்த ஊரில் உள்ள கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின் வெளி பிரகாரத்தில் விடிய, விடிய கண்விழித்து அம்மனை வழிபடுவது வழக்கம்…!

இவ்வாறு செய்தால் நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும் என்பது திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் நம்பிக்கை…!

இதுதான் கள்ளக் காதலர்கள் சந்திப்புக்கும், உல்லாசமாக இருப்பதற்கு வாய்ப்பாக இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

முசிறி அருகே வெற்றிலைக்கும், வாழைக்கும் சிறந்த ஊராக கருதப்படும் அந்த ஊரில் இருந்து ஒரு பெரிய மனிதர்,அப்படித்தான் தனது கள்ள காதலியுடன் சேர்ந்து கோயிலுக்கு ஒரு அமாவாசை தினத்தன்று வந்தாங்க.

அந்த பெண் இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள வாய்க்கால் பக்கம் போனாள்…! அப்போது அங்கு தனியாக பெண்கள் சிக்க மாட்டார்களா என்று 5 காமுகர்கள் காத்து இருந்தாங்க …!

அந்த பெண்ணை  பாா்த்ததும் அலேக்காக தூக்கிக் கொண்டு வாழைத் தோப்பிற்கு போனாங்க…! தடுத்து நிறுத்த முயன்ற  பெரிய மனிதரை அடித்து உதைத்து விரட்டினாங்க..!

பின்னர் 5 பேரும் அந்த பெண்னை  வேண்டாம், வேண்டாம் என்று கதற, கதற ஈவு இரக்கம் இல்லாமல் விடிய, விடிய கற்பழித்தார்கள்.

மறுநாள் காலை நடக்க முடியாத நிலையில் பெண்ணை அந்த பெரிய மனிதர் அழைத்துக்கொண்டு போனார்.

அவர்கள் இருவரும் ஒரு கடையில் காலை டிபன் சாப்பிட கடைக்கு போனார்கள்…! அவர்களின் எதிரே நள்ளிரவு அந்த பெண்ணை வேட்டையாடிய காமுகர்களும் டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்கள்.

தன்னை கற்பழித்தவர்கள் எதிரே அமர்ந்திருப்பதைப் பார்த்த அவள் வெறிகொண்டவளாக மாறினாள்…!இட்லி. சட்னி, சாம்பாரை அவர்கள் மீது ஊற்றினாள், கல்லைக்கொண்டு அடித்தாள்…!

காமுகர்கள் தப்பிக்க, அந்த பெண்ணை பைத்தியம் என்று கூறி அடித்தாங்க..! வேடிக்கை பார்த்த பொதுமக்களும் அவளை அடித்து உதைத்து மின் கம்பத்தில் கட்டிப்போட்டார்கள்.

போலீசார் அங்கு வந்து அந்த பெண்ணை கும்பலிடம் இருந்து விடுவித்து காவல் நிலையத்துக்கு அழைச்சிட்டு போனாங்க…! நானும்,  இந்த பெரிய மனிதரும் தொடர்பில் இருக்கிறோம்;…!

நாங்கள் இருவரும் கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி தினத்தன்று இங்கு வந்து உல்லாசமாக இருந்து விட்டு வீட்டுக்கு போவோம்…! அக்கம் பக்கத்தினர் பெரியவருடன் கோயிலுக்குதான்போய்வருகிறாள் என்று சந்தேகம் கூட பட மாட்டார்கள் என்று அந்த பெண் பரிதாபமாக கூறினாள்.

இந்த சம்பவத்தை புகாராக கொடுத்தால் இருவரின் பழக்கம் வெளியில் தெரிந்துவிடும். எங்களை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுதது கள்ளக் காதல் ஜோடி…! இனி இங்கு வரக்கூடாது என எச்சரித்து போலீஸ் அனுப்பியது…!

கோவில்களிலும் இந்த கூத்தா என்று பக்தர்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள்.