புதிரான உலகம்...Puthir.Com

இப்படி கூட ஓட முடியுமா! என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மனிதர்

0 14

மனிதர்கள் இப்பொழுது எல்லாம் புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா! ஏதாவது செய்து தனது தனித்தன்மையை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

முயற்சி செய்தால் முடியாத காரியம் என்று ஏதுவுமே இல்லை. அப்படி பலரும் முயன்று அந்த காரியத்தை பற்றியே சிந்தித்து தனது கடின உழைப்பால் அதை சாதனையாக மாற்றுகின்றனர்.

அவ்வாறே இங்கும் ஒருவர் தனது ஓட்ட திறமையில் புதுமையை புகுத்தியுள்ளார். ஓடுவது சாதாரண விடயம் தானே என்று நீங்கள் எண்ணலாம் ஆனால் பின்னால் ஓடி சாதனை புரிவது என்பது கடினமான ஒன்று. இவரின் சாதனையை நீங்களே பாருங்கள்.