புதிரான உலகம்...Puthir.Com

பணக்கார கால்பந்து வீரரானது இப்படிதான்- ரொனால்டோ

0 16

கால் பந்தில் முன்னணி விளையாட்டு வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவர் தற்போது ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ தான் உலகில் கால் பந்து விளையாட்டு பணக்காரராக திகழ்கிறார்.

அவருடைய அட்டகாசமான டிரிபிளிங், தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்ற்றும் திறமை, பவர் ஃபுல் ப்ரீகிக்குகள் மட்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அடையாளம் அல்ல.

பந்தை கண்ட்ரோல் செய்வதிலும் ரொனால்டோவுக்கு நிகர் வேற யாருமில்லை ரொனால்டோ தான். GQ Magazine body issue இதழுக்காக ரொனால்டோ பந்தை கட்டுபடுத்தும் வித்தையை செய்து காட்டினார். அந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.