புதிரான உலகம்...Puthir.Com

கர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா?

0 129

பாதுகாப்பான உடலுறவு என்பது, ஒருவனுக்கு ஒருத்தி என்பது மட்டுமல்ல. அதுபோல் ஆணுறை அணிவது மட்டும் பாதுகாப்பான உறவை தந்துவிடாது.

மருத்துவ ரீதியில் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும், பாலியல் நோய்களோ, அல்லது எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களோ வராது.

அதே நேரம் அந்த பெண்கள் ஒரு ஆணுடன் மட்டுமே உடலுறவு கொண்டிருக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், ஒரு ஆணிற்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணிற்கு ஒரு கணவன் மட்டுமே இருக்க வேண்டும்.

இங்கு நாம் சொல்ல வருவது, சிலர் பாதுகாப்பிற்கான ஆணுறையை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விசயம் தான்.

சிலர் பாதுகாப்பிற்காக இரண்டு ஆணுறைகளை அணிகின்றனர். இது அவர்களுக்கு நன்மை தருமா என்று பார்த்தால் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

காரணம் இரண்டு ஆணுறைகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கிழிந்து விடுமாம். இதன்மூலம் உடலுறவு பாதுகாப்பற்றதாக மாறிவிடுமாம்.

இதனால் அதனை தவிர்க்க வேண்டும் என்கிறது மருத்துவ வட்டாரம்.