Sex

செக்ஸ் கனவுகள் எதற்கு வருகிறது? சில அர்த்தங்கள் இதோ! வயது வந்தவர்கள் மட்டும்!

செக்ஸ் கனவுகள்
Written by Tamilagi

செக்ஸ் கனவுகள் எதற்கு வருகிறது? சில அர்த்தங்கள் இதோ! வயது வந்தவர்கள் மட்டும்.

நாம் காண்கிற கனவுகளுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றது. அதில் ஆண்கள் காண்பது பெரும்பாலும் பாலியல் ரீதியான கனவுகளே அதிகம்.

இது போன்ற கனவுகள் வருவதற்கு நாம் வைத்துள்ள நம் காதலர்கள் அல்லது காதலியின் மீது உள்ள அலாதியான ஈர்ப்பு மட்டும் காரணம் இல்லை. அதையும் தாண்டி அவரை சுற்றி நடக்கும் சில நுட்பமான உளவியல் ரீதியான மாற்றங்கள் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செக்ஸ் கனவுகளும் அதன் அர்த்தங்களும்:

உங்களது காதலை யாரிடமாவது வெளிப்படுத்துவது போன்று வந்தால் நீங்கள் செய்யும் காரியம் வெற்றியடைய போகின்றது அர்த்தம்.

அதிலும் சிலருக்கு முன்னாள் மனைவியுடன் உடலுறவு செய்வது போன்று கனவு வரும், அப்படி வந்தால் அவர்களின் உறவுக்கு இனிமே முற்றுப்புள்ளி வைக்கப்போகிறீர்கள் என அர்த்தம்.

கருத்தரிப்பது போன்று கனவு வந்தால் உங்களின் வாழ்வு மற்றும் துணையின் உறவு மேலும் வளர்ச்சியடையும்.

யாரு என்றே தெரியாத நபருடன் உடலுறவு வைப்பது போன்று கனவு வந்தால் உங்களின் வாழ்வில் திடீர் மாற்றங்கள் நிகழும்.

லிப் டூ லிப் கொடுப்பது போன்ற கனவு வந்தால், அது உங்களை நோக்கி பெரிய சண்டை காத்துக்கொண்டிருக்கிறது என்பன ஆகும்.

கனவு காண்பது ஒரு தவறே கிடையாது, பாலியல் ரீதியான கனவு தொடர்ச்சியாக வந்தால் உங்களின் உறுதியற்ற இயல்பை பிரதிபலிக்கும். எனவே கனவு காணுங்கள் நல்லதாக காணுங்கள்.

Loading...

About the author

Tamilagi

Tamilagi is Sub Editor in our Puthir.com