புதிரான உலகம்...Puthir.Com

மனைவியுடன் நீண்ட நேரம் இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா.!

0 58

மனைவியுடன் நீண்ட இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா

திருமண வாழக்கையில் தாம்பத்தியம் எனபது ஒரு அற்புத நிகழ்வாகும்.

திருமணம் ஆன கணவன் மனைவி இடையே உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது?

நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் .

படுக்கை அறையில் மனைவிக்கு தம்மால் நீண்ட நேரம் இன்பம் கொடுக்க முடியவில்லையே என பலர் வருதப்படுகின்றனர்.

உங்கள் துணைவியுடன் உறவு ஆரம்பித்து மும்முரமாக உறவில் ஈடுபடுவீர்கள்.

அப்போது உங்களுக்கு போது விந்தணு வெளியேறப் போவது போல தோன்றும்.

உடனே நீங்கள் உங்களது ஆண்குறியை வெளியே எடுத்துவிடுங்கள்.10 முதல் 15 நிமிடங்கள் ரெஸ்ட் விடுங்கள்.

பிறகு மீண்டும் உறவை தொடருங்கள்.இது போன்று நீங்கள் செய்தால் உங்களுக்கு உறவில் நீண்ட நேரம் ஈடுபட்டது போல இருக்கும்.

மேலும் உங்களது மனைவிக்கு தேவையான இன்பம் கிடைக்கும்.

உறவின் போது ஆண்களைவிட பெண்கள் தான் உச்சகட்டம் அடைய நீண்ட நேரமாகிறது.

எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.