புதிரான உலகம்...Puthir.Com

ஆண்களே விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கனுமா.!தினமும் இதை பின்பற்றுங்க.!

0 79

விந்தணு குறைபாட்டால் புதிய சந்ததியை உருவாக்க முடியாதநிலை அதனால் ஏற்படும் மன சோர்வுகள் ஆண்களை பெரும் பாதிப்புகுள்ளாகிறது.

ஆண்மை குறைபாடுள்ள ஆண்களுக்கு தக்காளி சூப் நிவாரணம் தருவதாக கூறுகின்றனர்.

தினமும் ஒரு கப் தக்காளி சூப் சாப்பிடுவதால் விந்தணுக்களின் வீரிய தன்மை அதிகரிக்கிறது.

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தை தருகிறது.

அந்த மூலகூறுதான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலு லைக்கோபின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உண்பதால் புற்று நோய் செல்களை அழிக்கும்.

குறைபாடு உள்ள ஆண்கள் மட்டுமல்லாமல் மற்ற ஆண்களும் இதை குடிப்பதால் ஆண்மை குறைபாடு வராமல் தடுக்கலாம்.