புதிரான உலகம்...Puthir.Com

அந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்.! இனிமேல் கவனமாக இருங்கள்..!!

0 30

அந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்.! இனிமேல் கவனமாக இருங்கள்..!!

மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும் காரணம் சிலருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும்.

உறவு வைத்து கொள்வதில் ஆர்வம் குறையும் மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும்.

மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய பிரச்சனையாக மாற்றி சண்டை போடுவார்கள் .

மனைவியிடம் இருந்து தன்னை தனிமை படுத்தி கொள்வார்கள். இந்த பிரச்சனை சமாளிப்பது எப்படி பார்ப்போம்.

உங்களின் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள் . சில நாட்கள் இவ்வித கட்டுபாடுடன் இருந்தாலே போதும் செக்ஸ் ஆசையானது இயல்பாக ஒரு நாள் அதிகரிக்கும்.

மனைவியும் இந்த பிரச்சனை கணவனிடம் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இது போன்ற நேரங்களில் கணவனை காட்டயபடுத்தாமல் ஆதரவாக செயல்பட வேண்டும்.

தாம்பத்திய விஷயத்தில் விடப்படும் சிறைய இடைவெளியானது பெரிய அளவில் உறவை பலபடுத்தும் என்பதை புரிந்துகொள்வீர்கள்.