புதிரான உலகம்...Puthir.Com

செக்ஸில் பெண்களை உச்சநிலைக்கு கொண்டு செல்ல, இதோ உன்னத வழி

0 87

ஆண்கள் செக்ஸில் பெண்களை உச்சக்கட்ட நிலைக்கு அழைத்துச் செல்வதுக்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பார்த்தல் மற்றம் இயக்குதல் என இரண்டு மிகப் பெரிய வேலைகள் உள்ளன.

ஆண்கள் இன்பம் அடைவதற்கும், தங்கள் இணைக்குச் சுகத்தை தருவதற்கும் அதிகம் பயன்படுவது பெண்ணின் உடல்தான்.

அவளின் உணர்வைத் தூண்டும் பகுதிகளான உதடு, மார்பங்கள், பின் உறுப்பு ஆகியவற்றைத் தொட்டு தடவி, வருடிவிட்டு, அந்தச் சமயத்தில் அந்தப் பெண் உணர்ச்சி வசப்படுவதை, உங்கள் கண்களால் ரசிக்கும் போது ஆண்களுக்குச் சுகம் உண்டாகும்.

அது பெண்களுக்கு பேரின்பத்தைத் தரும் பார்த்துத் தடவி வருடினாலே சுகமா என்று நினைக்காதீர்கள் அதுவும் பெண்களுக்கு ஆரம்ப நிலையில் அதிகம் தேவை. அப்படி செயலில் ஈடுபடும்போது அவர்களும் நமக்கு முழு சுகத்தை தரத் தயாராவார்கள்.

பின்னர் அவளது உறுப்பில், உங்களது உறுப்பு நுழையும்போது காட்டு மிராண்டி போல செயல்படக் கூடாது. அவளின் உறுப்புடன் இணைந்து செயல்படும் போது அவள் உதடு துடிப்பதையும், அவள் கண்களை திறந்து சொர்க்கத்திற்கு போவதையும், ரசிக்க வேண்டும் அந்த ரசனையில் நமக்கு ஒருவித சுகம் ஏற்படும்.

விந்து உடனே வெளியேறும் படி நாம் நடந்துக் கொள்ளக் கூடாது. அது வரும் நேரத்தில் நமது இயக்கத்தை சற்று நிறுத்தி கொள்ள வேண்டும்.
மீண்டும், அவளைத் தடவி, வருடிவிட்டு, அந்தச் சுகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீண்டும் இயங்கும்போது அந்தப் பெண் பேரின்பத்தை அடைவாள்.

முதல்நாள் அதிக அளவு விந்து வந்துவிடும், அடுத்த நாள் விந்து வருவதற்குக் காலதாமதம் தானாகவே ஆகும். அப்போது உன் இணை அதிக சுகத்தை அடைவாள், மூன்றாவது நாள் அவள் நிச்சயம் உச்சத்தை அடைவாள், அவளைத் திருப்திப்படுத்தி பார்ப்பதில் திருப்தியடைய கற்றுக் கொள்ளுங்கள்.

பின்பு என்ன உன் இணை உனக்காக உயிரையே தருவாள், அமைதியாகச் செயல்படு, அன்பாகச் செயல்படு, உனக்காக வாழ்கிறவளுக்கு உண்மையான சுகத்தை கொடு.