புதிரான உலகம்...Puthir.Com

புது மணமகன் எப்படி நடந்தா, மனைவிக்குப் பிடிக்கும்..! அந்தச் சுகத்தை பெறும் வழி..!

0 36

காதல் திருமணம் என்றால் அது சொல்ல தேவையில்லை உன் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அதுக்கு சரிவரமாட்டாய் என்பதையும் அந்தப் பெண் காதலிக்கும்போதே தெரிந்திருப்பாள்.
ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் ஆண்கள், பெண்களின் நம்பிக்கையையும், பிரியத்தையும் சம்பாதித்தால்தான் இல்லறமும் சரி, வாழ்க்கையும் சரி சரியான பாதையில் செல்லும். அந்தப் பெண்ணின் மீது உங்களுக்க உள்ள ஆசையையும், பிரியத்தையும் அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும்.
நீங்கள் அடிக்கடி, அவளை முத்தமிடவும், பாராட்டவும் சீராட்டவும் வேண்டும். அவர்களின் கருத்துக்கு மாறாக எதையும் செய்யாதீர்கள். பெண்கள் பூப் போன்றவர்கள், அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.

அவள் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு மூடு வரவைப்பதற்கு அன்பாகத் தொட்டு தடவுங்கள், அவள் வேண்டாம் என்பால் சும்மாதான் என்று கூறுங்கள். உன் கையை தொட்டால் மென்மையாக இருக்கு, இப்படி எப்படி அழகா இருக்க என்பது போல பேசுங்கள்.
ஏன் அளவிடம் மண்டியிடுங்கள், கெஞ்சுங்கள், எந்தப் பெண்ணும் கணவன் மண்டியிடுவதை விரும்ப மாட்டாள். அவளுடைய மனம் இளகத் தொடங்கும்.
அவள் அன்பாக எதாவது கொடுக்க வந்தால் அவளைக் கட்டியணைத்து முத்தமிடுங்கள், லேசாக மார்பகத்தை திருவுங்கள், இறுக்கமாகக் கட்டியணைத்து முத்தமிடுங்கள்.

அவள் வேண்டாம், வேண்டாம் என்றாலும், அவளது தொப்புள் பகுதியில் கையை வைத்து மென்மையாகத் தடவுங்கள், கையை எடுத்துவிட்டாள், அடுத்து கையை வைத்துத் தடவுங்கள், இந்த கை வேண்டாம் என்று நீ சொல்லவில்லையே என்று கூறுங்கள் அவள் சிரிப்பாள்.

வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் சீண்டல்களை செய்யுங்கள், அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அன்பு அதிகம் வைத்துள்ளீர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டாள், தினம்,தினம் உங்களுக்குத் தீபாவளிதான். வெளியில் இருந்து வீட்டுக்கு வரும் போது அவர்களுக்கென்று ஏதாவது அவர்களுக்குப் பிடித்ததை வாங்கி வாருங்கள்.

அந்தப் பெண்ணின் உணர்வுகளுக்க மதிப்பு கொடுங்கள்.

தனக்கும், தனது உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காத ஆண்களைப் பெண்கள் விரும்ப மாட்டார்கள், இவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களின் பாதையே மாறிபோகும்.