புதிரான உலகம்...Puthir.Com

ஆண்களே உடலுறவில் திருப்தியில்லையா? துணையை சரிப்படுத்துங்கள்?

0 17

ஆண்கள் எல்லா விஷயங்களிலும் பரிபூரணத்துவத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக, மனைவியுடன் உடலுறவில் ஈடுபடும் பொழுது, நீங்கள்  படுக்கை உட்பட எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று நவீன ஆய்வு ஒன்று கூறுகின்றது.

உடலுறவில் ஈடுபடும் முன் உங்கள் மனைவியிடம், எல்லா விஷயத்திலும் பரிபூரணத்துவத்தோடு எப்படி இருக்க வேண்டும், முழுமையான திருப்தியை எதன் மூலம் பெற முடியும் என்பது தொடர்பாக முழுமையான கலந்தாலோசனை செய்ய வேணடும் என்று ‘ஜர்னல் அச்சிவ்ஸ்’ என்ற இதழ் செக்ஸ் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு  பக்கத்தில் விரிவாக எழுதி உள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட கென்ட் இன் பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோச்சிம் ஸ்டோபர் மேலும் கூறுகையில், பெண்கள் சில நேரங்களில் உடலுறவு தொடர்பாக தவறான புரிதலையே கொண்டுள்ளனர்.  அதை கலைய வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கே அதிகம் உள்ளது.

அதனால், நீங்கள் அவர்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் அல்லது கலந்தாலோசனை செய்யாமல் உடலுறவில் ஈடுபடும் பொழுது, உங்களால் முழு திருப்தியை பெற முடியாது.

அதனால், நீங்கள் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக சோர்வடைவீர்கள். இது, தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதனால், நீங்கள் உங்களுடைய எல்லா விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.