புதிரான உலகம்...Puthir.Com

பெண்கள் உடலுறவுக்குப்பின் அழுகிறார்கள் ஏன்? அறிய வேண்டிய தகவல்

0 16

சில பெண்கள் உடலுறவுக்கு பின்னர் காரணமின்றி பெண்கள் அழுவார்கள். அவர்கள் அழுவதற்கான காரணங்கள் என்ன என்பதையும், அதனுடைய விளக்கத்தையும் ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளது.

உடலுறவுக்கு பின்னர் பெண்கள் பொதுவாக அழுகிறார்களாம். சினிமாவில் வருவது போன்று ஆண் – பெண் உறவுக்கு பின்னர் என் கற்பு பறி போய் விட்டதே!! அல்லது திருமணத்துக்கு முன்னரே செக்ஸ் வைத்து கொண்டோமே என்று புலம்பி அழுவார்களோ, அந்த அழுகை கிடையாது.

ஆண், பெண் இருவருக்கும் இடையே நடைபெறும் ஆரோக்கியமான உடலுறவுக்கு பின்னரும் பெண்கள் அழுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

மேலும், சில கசப்பான அனுபவங்கள், உடல் உறவில் ஈடுபடும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உளவியல் ரீதியான சிந்தனைகள் போன்றவை தான் பெரும்பாலும் பெண்கள் அழுவதற்கும், சோகமான மனநிலைக்கு உள்ளாவதற்காண காரணம் எனவும் அந்த ஆய்வு விளக்குகிறது.