புதிரான உலகம்...Puthir.Com

அதிகாலையில் செக்ஸ் உறவு கொள்வதால் தம்பதிகளுக்கு ஏற்படும் நன்மைகள்?

0 208

பகல் முழுவதும் வேலை, களைப்பு, சோர்வு என்று நேரங்களை கழித்துவிட்டு, இரவு தனது மனைவியுடன் வைக்கக்கூடிய உடலுறவு தான் அதிகாலையில் ஆரோக்கியமாக எழுவதற்கு வழியாகும். இதை தான் காலம் காலமாக பின்பற்றி வருகின்றோம்.

பொதுவாகவே, இரவு நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதை ஒரு சடங்காகவே பின்பற்றி வருகின்றோம்.

ஆனால், அதிகாலையில் வைக்கக்கூடிய உடலுறவு அன்றைய பொழுதுகளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள உதவுவதாக கூறப்படுகின்றது.

இதனால், ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்று பார்ப்போம். அதாவது, அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்வதால் நான்கு விதமான நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது.

  1. அன்றைய நாளின் தொடக்கம் காதலோடு – நீங்கள் அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் பொழுது, அன்றைய நாளின் தொடக்கமே ஒரு காதலோடு தொடங்கப்படுகின்றது.

இதனால், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்புகள் அதிகரிக்கின்றது. நேர்மறையான சிந்தனைகள் அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது. அன்றைய வேலையும் புத்துணர்வாக நடைபெறுகின்றதாம்.

  1. அதிக சக்தியை உணர்கிறீர்கள் – உங்களுடைய சக்தி அதிகரிக்கின்றது. மனதும், உடலும் புதுப்பொழிவு பெறுகின்றது. எதையும் எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கை கிடைக்கின்றதாக கூறப்படுகின்றது.
  2. உடல் ஆரோக்கியம் – அதிகாலையில் செய்யக்கூடிய உடலுறவு, உடலுக்கு ஆரோக்கியம் தருகின்றதாம். ரெத்த ஓட்டம் மற்றும் ரெத்த அதிகரிக்கின்றதாம். தேவையில்லாத உடல் வலிகள் குறைகின்றதாம்.
  3. தோலுக்கு நல்லதாம் – நீங்கள் அதிகாலையில் செய்யக்கூடிய உடலுறவு உங்களுடைய தோலுக்கு நல்லதாம். தேவையில்லாத ஹார்மோன்கள் எல்லாம் வெளியேறுகின்றதாம்.

இதுபோன்ற, நன்மைகள் அதிகாலையில் உடலுறவு செய்யக்கூடியதால் கிடைக்கின்றதாம். நீங்களும் பின்பற்றுங்கள். உடல் ஆரோக்கியத்தை பெறுங்கள்.