புதிரான உலகம்...Puthir.Com

உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சோப்பு,பாடி ஸ்பிரே,ஆயில்! ஆய்வில் தகவல்!

0 29

ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக கூறப்படுவது முறையான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை மாற்றம் போன்றவைகள் முக்கியமானதாகும்.

மேல் சொன்ன விஷயங்களை நாம் முறையாக பின்பற்றும் பொழுது, இல்லற வாழ்வில் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். இதுவெல்லாம், ஒரு தம்பதிக்கு சாதகமான விஷயங்களாக கூறப்படுகின்றன.

அதேநேரத்தில், பாதகமான விஷயங்களாக நிறைய கூறப்படுவது, உடல் ஆரோக்கியமின்மை, மன அழுத்தம், தேவையான சத்துக்கள் இல்லாமை போன்றவைகள் எல்லாம், செக்ஸ் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது மட்டுமல்லாமல், செக்ஸ் வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களாக கூறப்படுவது, நாம் உபயோகிக்கும் பொருட்களில் கெமிக்கல் நிறைந்திருக்கின்றது. இதுவும், கணவன் – மனைவியின் செக்ஸ் வாழ்க்கைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று, புதிய ஆய்வுகள் கூறுகின்றது.

இதில், நாம் அதிகமாக உபயோகப்படுத்துவது கெமிக்கல் நிறைந்த சோப்புகள் தாம். நம் உடலை சுத்தப்படுத்துவதற்கு சோப், பாடி ஸ்பிரே மற்றும் ஆயில்கள் பயன்படுத்துகின்றோம். இதில், உள்ள டிரிகுளோசன் என்ற கெமிக்கல், உடலில் பாக்டீரியாக்களை ஏற்படுத்துகின்றது.

இதனுடைய, பாதிப்புகள் நாம் செக்ஸ் உறவில் ஈடுபடும் பொழுது, தோல் வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. மேலும், தசை பலவீனம் மற்றும் விறைப்பு பிரச்சினைகளை உருவாகின்றது.

இதனால், உடலில் சோர்வு ஏற்படுகின்றது. இந்த பாதிப்புகள் உங்களுடைய ஆசையை கொன்று, உடல் பலவீனத்தை ஏற்படுத்துகின்றது. இதனை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் வரக்கூடிய காலங்களில், இந்த கெமிக்கல் நிறைந்த சோப்புகள் மற்றும் பாடி ஸ்பிரேகளை தடை செய்ய முடிவு செய்திருப்பதகாவும் கூறப்படுகின்றது.