புதிரான உலகம்...Puthir.Com

உங்க டார்லிங்க.. ஈசியா பிக்கப் பண்ண நீங்க எப்படி இருக்கனும் தெரியுமா..? படிங்க அசத்துங்க ப்ரோ..!!

0 80

ஹலோ பாஸ் தீபாவளி எல்லாம் எப்படி இருக்கு..! வந்தாச்சா..? நல்லா என்ஜாய் பண்ணுங்க..ஆனா புது ட்ரஸ் போட்டா மட்டும் பத்தாது பாஸ்..புதுசா காதலும் பண்ணனும்..அப்போதான் நீங்க எப்பவும் பிரஷா இருப்பீங்க..!
ஆனா அதுக்கு முன்னாடி நீங்க கிளாமரா இருக்கனும்..உங்களை பாத்த உடனேயே உங்க ஆளு சொக்கிப் போகணும்..!
கேக்க நல்லாதான் இருக்குது..ஆனா வழி தான் தான் தெரியலைன்னு சொல்லுறீங்களா..? வங்க நீங்க என்ன மாதிரி இருக்கணும்னு சொல்லி தரோம்..!!
தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன் விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன் ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன், பிற ஆணுக்காகத் தூது செல்பவன், அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்,

உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன், அதிகத் துணிச்சல் உள்ளவன், ஒன்றாக வளர்ந்தவன், காம சாஸ்திரம் நன்கு கற்றவன், அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்…!
இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன் மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்… புதுமாப்பிள்ளை முதலாளியாக இருப்பவன்..!
தாராள மனப்பான்மை உள்ளவன் ரகசியத்தை அறிந்தவன், அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன் பெண்ணின் கணவனை விட சூப்பர் பர்சனாலிட்டி இருக்கிறவன்..!
அழகிலும், அறிவிலும் சிறந்தவன்..!! என்ன ப்ரோ..பாதீங்கள்ள..இந்த மாதிரி கில்லாடியா நீங்க இருந்தா ஒரு காதல் என்ன ப்ரோ ஒரே நேரத்துல அஞ்சு காதல் பண்ணலாம்..!