புதிரான உலகம்...Puthir.Com

ஃபேஸ்புக் லைவில் செக்ஸ், காதலியின் தந்தையை டேக் செய்து காதலன் அலப்பறை!

0 32

இன்று பல செய்தி ஊடகங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஃபேஸ்புக் லைவ் மூலம் தங்களை பின்தொடர்பவர்களை லைவாக சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். இது, தற்போது அனைவர் மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது.

எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அனைத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. இந்த ஃபேஸ்புக் லைவை பயன்படுத்தி ஒரு காதல் ஜோடி, தங்கள் பெற்றோரை கடுப்பேத்தி உள்ளது. ஆம், தாங்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதை லைவில் வெளியிட்டு அலப்பறை செய்துள்ளனர்.

பகைமை!

 

ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்
ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்

காதலியின் அப்பாவிற்கு, இவர் காதலிக்கும் ஆணை பிடிக்கவில்லை. எப்போதும் போல அப்பா வில்லனாக தெரிய, அவரை பழிவாங்க வேண்டும் என்ற பகைமை எண்ணத்தில் தான் இந்த காரியத்தை செய்ய துணிந்துள்ளனர்.

பிராட்கேஸ்ட்!

ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்
ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்

இந்த கலியுக ரோமியோ ஜூலியட் சரியான நேரம் பார்த்து காத்திருந்து. தாங்கள் செக்ஸ் வைத்து கொள்வதை லைவாக பிராட்கேஸ்ட் செய்ய முடிவு செய்தனர். அதற்கு ஏற்ப ஃபேஸ்புக் லைவை பயன்படுத்தி கொண்டனர்.

33 பேர்!

ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்
ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்

இந்த முட்டாள் காதலர்கள் செய்த லீலையை 33 பேர் ஃபேஸ்புக் லைவில் பார்த்துள்ளனர். வீடு முழுக்க உலாவி செக்ஸில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் இருவரும்.

தந்தையை டேக் செய்து அலப்பறை!

ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்
ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்

இது மட்டும் போதாது, தன்னை பிடிக்காத, காதலியின் தந்தையும் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக அவரையும் டேக் செய்து, லைவை தொடர்ந்துள்ளனர். இந்த காலத்து பிள்ளைகளுக்கு அச்சமும், இதனால் நாளை என்ன நடக்கும் என்ற எண்ணமும் துளியும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டாக இவர்கள் மாறியுள்ளனர்.

வீடியோ நீக்கம்!

ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்
ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்

இவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த லைவ் வீடியோ சற்று நேரத்தில் நீக்கப்பட்டது. இவர்களாக பயந்து நீக்கினார்களா, அல்லது யாரேனும் ஃபேஸ்புக்கில் புகார் செய்து நீக்க செய்தனரா என்பது தெரியவில்லை.

கவனம் தேவை!

ஃபேஸ்புக் லைவில் செக்ஸ்

பதின் வயது ஆரம்பத்திலேயே காதல், கல்லூரி முடித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்த உடனேயே லிவிங்-டுகெதர், திருமணத்திற்கு முன்பே தாம்பத்தியம், திருமணம் முடிந்த சிறிது காலத்தில் விவாகரத்து என இந்த கலாச்சாரம் மெல்ல, மெல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவி வருவதை நாம் மறுக்க முடியாது. ஆனால், தடுக்க முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளின் சிறந்த நண்பர்களாக இருந்தால், இது போன்ற தவறுகள் நடக்கும் வாய்ப்பினை வெகுவாக குறைக்க முடியும்.