புதிரான உலகம்...Puthir.Com

பெண்கள் உடலுறவின்போது, கணவனிடம் கேட்க வேண்டிய 5 கேள்விகள்? ஹெல்த் டிப்ஸ்

0 46

‘இண்டர்நேஷனல்’ என்ற உலகத்தரம் வாய்ந்த பத்திரிகை ஒன்று கணவன் – மனைவி உடலுறவில், மனைவிக்கு சமத்துவம், பாலியல் வேறுபாடின்றி அனுமதி அளித்தல், மனஅழுத்தம் இன்றி வாழ்தல் போன்ற விவாதம் நடத்தப்பட்டது. அதில், கணவன் – மனைவி இருவருமே உடலுறவில் திருப்தியைப் பெற வேண்டும்.

ஆனால், இதில் ஒரு சில பெண்கள் வெட்கப்படும் போது, அவர்களால் உச்சிநிலையை அடைய முடியாது. அதனால், பெண்கள் தங்களிடம் உள்ள சந்தேகங்களை தன்னுடைய கணவரிடம் தயங்காமல் படுக்கையிலே கேட்டுவிட வேண்டும் என்றும் விவாத முடிவில் கூறினர். அது தொடர்பான ஐந்து கேள்விகளை அவர்கள் முன்வைத்தனர்.

அந்த கேள்விகள் என்ன என்று பார்ப்போம்.

1. நான் உங்களுக்கு முழுமையான இன்பத்தை கொடுத்தேனா?

2. நான் வேறு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

3. உங்களுடைய விருப்பம் என்ன?

4. கணவனின் உடல் தொடர்பாக மனதில் பட்டதை கேட்க வேண்டும்?

5. நீங்கள் என்னை காதலிக்கின்றீர்களா?

இதுபோன்ற, கேள்விகள் உங்கள் இருவருக்கும் மத்தியில் மன ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியான தொடர்பை ஆரோக்கியப்படுத்த உதவும் என்றும் அந்த விவாதத்தில் தெரிய வந்தது.