புதிரான உலகம்...Puthir.Com

நடுவீதியில் உடும்புச் சண்டை

0 14

வீதியில் மனிதர்கள் போடும் எத்தனையோ பயங்கரமான சண்டைகளை பார்த்திருக்கின்றோம் ஆனால், உடும்பு சண்டையை இதுவரை யாராவது எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?

அதுவும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் வீதியில், எதையும் சட்டை செய்யாமல் இரண்டு உடும்புகள் பயங்கரமாக மோதிக் கொள்ளும் காட்சியை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

இல்லை என்பவர்களுக்காத்தான் இந்த வீடியோ. இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்ட இடம் எதுவென்று தெரியவில்லை. இருந்தாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தீயாக பரவி வருகின்றது.