புதிரான உலகம்...Puthir.Com

தோழியின் துரோகத்தால் விபசாரத்தில் சிக்கிய அழகிய நடிகை, பரிதாபம்!

0 25

மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான அழகான நடிகை அவர். மெல்லிய தேகம்.

அறிமுகமானது செக்ஸ் படம்தான் என்றாலும் கூட அதிலும் அழகாய், நளினமாய் நடித்திருந்தார் அந்த நடிகை.

அதன் பின் தமிழுக்கு என்ட்ரி ஆனார் அந்த அழகி. அப்போதைய பெரிய நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்தார்.

அவரின் அபார அழகிற்காகவே நடிகர்கள் அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யச் சொல்லி பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.

கிறங்கடிக்கும் அழகு. நடனமும் அவருக்கு கை வந்தது. பத்து வருடங்கள் தமிழ் திரையில் முத்திரை பதித்த, அந்த நடிகைக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

பெரிய குடும்பம். எவ்வளவு சம்பாதித்தாலும் பத்த வில்லை. எல்லோரையும் செட்டில் பண்ண வேண்டிய பொறுப்பும் இருந்தது.

வேறு வழி இன்றி ‘அந்த’ விசயத்தில் இறக்கி விட்டார், கூடவே இருந்த தோழி. அவர் மனதிற்கு பிடிக்காமலேயே அந்த தொழில் செய்ய வேண்டிய கட்டாயம். அவரின் அழகுகிற்கு நிறைய வசதி படைத்தவர்கள் அணுகினார்கள்.

தோழிக்கு ஓரு கட்டத்தில் பொறாமை வந்தது. அது பகையாக மாறியது. அந்த நடிகை மீது பயங்கர கோபத்தில் இருந்தார் தோழி.

இதற்கிடையில் சில பெண்களை கூடவே வைத்துக் கொண்டு இருவரும் தொழிலை விரிவு படுத்தினார்கள் என்றும் அப்போது பேசப்பட்டது. பத்திரிகைகளில் புலானய்வு செய்யும் அளவுக்கு வளர்ந்தார்கள் இருவருமே.

அதிலும் நடிகை கையே ஓங்கியது. இனி வேறு வழி இல்லை என்கிற முடிவிற்கு வந்த தோழி, சில அரசியல் ஆட்களை கைக்குள் போட்டுக் கொண்டு நடிகையை கையும் களவுமாக மாட்டி  விட்டார்.

போலீஸ் கைது பண்ணி அழைத்துப்  போனது. கதறி அழுதார்  அந்த அப்பாவி நடிகை. கோர்ட்டு கேசு என்று அலைந்தார்.

அதன் பின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சொந்த மாநிலம் சென்று ஓய்வெடுத்து வருகிறார். பரிதாபம்.

ஒரு நடிகை ஓகோ என்று இருக்கும்போது கொண்டாடும் உலகம், வறுமை என்று வரும்போதும் அல்லது சூழலால் தவறான வழிக்குச் செல்லும்போதும் தூற்றுவதும் ஒதுக்கி வைப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

இவரை பொறுத்தவரை தோழியே அவரை தொழிலும் இறக்கிவிட்டு விட்டு அவரை மாட்டியும் விடுவது கோரமானது.