புதிரான உலகம்...Puthir.Com

அரைகுறை ஆடை..! பெண்டை கழட்டும் டான்ஸ் ஸ்டெப்..! ஹீரோயின்களை வீழ்த்த ‘அந்த’ டான்ஸ் மாஸ்டர் செய்யும் தந்திரம்..!?

0 51

அந்த மும்பை ஹீரோயின் அப்படித்தான் சொல்கிறார். கேட்கவேஅதிர்ச்சியாக இருந்தது..! அந்த டாப் ஹீரோயின் தமிழ் படங்களிலும் பட்டையை கிளப்பியவர்.

பாலிவுட்டிலும் கலக்கினார். அந்த கான் நடிகரோடு நடித்த அந்த கொஞ்சும் கிளி இப்போது வேறு நாட்டில் செட்டில்.

விஜய், அஜீத், என ரவுண்டு கட்டி அடித்தவர். பாலிவுட்டில் அவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். ஆனால் அங்கு பார்ட்டிகள் கலாச்சாரம் தாங்க முடியாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு  ஓடிப் போனார்.

போனவர் சும்மா இல்லாமல் அவ்வப்போது சில ரகசியங்களை கசிய விட்டபடியே இருப்பது தான் ஹைலைட். ‘அந்த’ மாஸ்டர் ஐந்து மொழிப் படங்களிலும் நம்பர் ஒன்  டான்ஸ் மாஸ்டர்.

மது,புகை என எந்தப் பழக்கமும் இல்லாதவர். ஆனால் ‘அந்த’ விஷயம் என்றால் அல்வா சாப்பிடுவது போல.

அவர் நடனம் அமைக்கும் படங்களில் ஹீரோயினை மடக்க, ஒரு தில்லாலங்கடி காரியம் செய்வாராம்.

கதாநாயகிகள் அணியவே கூச்சப்படும் அளவிற்கு ஆடைகள். மழை எபெக்ட்.. மிக மிக கஷ்டமான மூவ் மெண்ட்..!

ஒரே நாளில் பெண்டு கழண்டுவிடும். சுற்றிலும் அனைவரும் பார்ப்பார்கள். இமேஜும் கெட்டுவிடும். என்ன செய்வது என்றே தெரியாமல் கண் கலங்குவார்களாம்..!

அன்று இரவு சூட்டிங் முடியும் போது மாஸ்டரின் உதவியாளர் நடிகையிடம் காதைக் கடிப்பார்கள்.

மாஸ்டரை தனியாப்  போய்ப் பாருங்க..! கொஞ்சம் அவருக்கு அனுசரித்துப் போங்க ..நாளைக்கு எல்லாம் சரி ஆய்டும் என்பார்கள். வேறு வழி..? போய்ப் பார்ப்பார் ஹீரோயின்…………..!

அடுத்த நாள் முதல் அனைத்தும் சரி ஆகிவிடும். ஹீரோயின் எளிமையாக ஆடுவார்கள்..!

அடக் கடவுளே…கடவுளே.. !