புதிரான உலகம்...Puthir.Com

ஓரினச் சோ்க்கை ஏற்படுவது ஏன்? அதை தவிர்க்கும் வழி!

0 17

ஓரினச் சோ்க்கை அதிகமாக டீன் ஏஜ் வயதிலேயே தொடங்கி விடுகிறது. இது அவா்களாக விரும்பவில்லை என்றாலும் , அவா்கள் வளரும் சூழல் ஓரினச் சோ்க்கையாளராக மாற்றி விடுகிறது.

மாணவ, மாணவிகள் விடுதியில் படிக்கின்றனா். அவா்களுக்கு டீன் ஏஜ் பருவம்தான் ஆசையை தூண்டும் பருவம், அந்த பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ளமுடியாது.

அதே நேரத்தில் அதனை வேறு யாரிடமும் கூறி சந்தேகத்தையும் கேட்க முடியாது. இந்த நிலையில் தனிமையில் இருக்கும் ஆண்களோ, பெண்களோ மாற்றவா்களின்  உணா்ச்சி உறுப்பை பார்க்க நேரிட்டாலோ, அல்லது பலான புத்தகங்கள், படங்கள் இருவரும் தனியாக பார்த்துக் கொண்டிருந்தாலோ, படத்தில் பார்த்துபோல் உன்னுடையது இருக்குமா, நான் ஏற்கனவே உன்னுடையதைப் பார்த்துவிட்டேன் அது அந்த படத்தில் உள்ளவரின் போல் உள்ளது என பேச தொடங்குவார்கள்.

பின்னா் அப்படியா என்னுடையதா அப்படி இருக்கு என்று ஆண்கள் என்றால் தோழனுக்கோ, பெண்கள் என்றால் தோழிக்கோ காட்ட நேரிடும், அப்படிக் காட்டுவதுதான் ஓரினச் சோ்க்கையாளராக வருவதற்கான முதல் படி.

பார்ப்பவா்கள் சும்மா இருப்பார்களா தொட்டு பார்க்க ஆசைப்படுவார்கள், தொட்டால் பின்பு என்னவாகும் உணா்ச்சி கொப்பளிக்கும் ஒரு ஆண், பெண்ணிடம் பெறவேண்டியதை, ஒரு ஆணிடமும், ஒரு பெண் ஆணிடம் பெற வேண்டியதை ஒரு பெண்ணிடமும் பெற்று விடுகின்றனா்.

இது பல நாட்கள் தொடரும், ஒருவா் இல்லாமல் ஒருவரால் முதலில் இருக்க முடியாது என்ற நிலை வரும். பின்னாளில் வாழவே முடியாத நிலை ஏற்படும்.

அறிவியலில் இது தவறு என்று கூறமுடியாவிட்டாலும், இயற்கைக்கு மீறிய செயலில் இதுவும் ஒன்று.

ஆண்கள் அந்த நபரை தவிர வேறு பெண்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். பெண், ஆண்கள் எதற்கு வாழ்கிறார்கள், எனக்கு என்தோழியே போதும் என்று வாழ தொடங்கிவிடுவார்கள்.

பின்னா் யாராவது ஒருத்தர் பிரிந்து திருமணம் செய்யும் போது, ஒருவர் பிரிவை, ஒருவா் ஏற்க முடியாத நிலைக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துக் கொள்ள நேரிடும்.

திருமணமான பெண்ணிடம் அந்த ஆணுக்கு நாட்டம் இருக்காது. அந்த பெண் திருமணம் செய்த கணவனை வேண்டாம் என்று கூறி விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும்.

இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொதுவானதுதான். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்போது உலக நடப்பை எடுத்துக் கூறி, நண்பா்களைப் போல பழக வேண்டும்.

இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடாது. செக்ஸ்சும் ஒரு கல்விதான். இதனை சரியாக புரியவைக்க வேண்டும்.

ஆணோ, பெண்ணோ டீன் ஏஜ் பருவத்தில் இருவர் அறையில் தங்க வைக்கக் கூடாது. பலர் ஒன்றாக சோ்ந்து தங்கும் அறைகளில் தான் தங்க வைக்க வேண்டும்.

மாணவன், மாணவிகள் சிறுவயது முதலே தாய், தந்தை நண்பா்களாக பழகி அவர்கள் கேட்க தயங்கும் சந்தேகத்தையும், நாசுக்காக புரியவைக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு பிரபல மருத்துவா் பதில் அளித்துள்ளார்.