புதிரான உலகம்...Puthir.Com

திருமண சடங்கு என்ற பெயரில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள்

0 17

சீனாவின் ஒரு பகுதியில் திருமண சடங்கு என்ற பெயரில் நடத்தப்படும் திருமண விழாவில் மணப்பெண்ணை ஒரு கூட்டமாக சேர்ந்து அவர்களின் உடைகளை நீக்கி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகின்றனர்.

இந்த சடங்கில் தம்பதிகள், முதல் இரவு அறையில் புகுந்து, மணமகளின் ஆடைகளை அவிழ்ப்பது போன்ற நிகழ்வுகளை கூட பொது இடங்களில் வைத்து நடத்தப்படுகிறது.

இது போன்ற நேரங்களில் மணப்பெண் தோழிகள் தான் அனைவரது முன்னிலையில் ஆடைகளை அவிழ்க்க சொல்லி கட்டாயப்படுத்தி, அவர்களை மிகவும் அவஸ்தைக்கு உட்படுத்த படுகிறார்கள்.

மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுத்துவதற்கு, கல்லூரி பெண்கள், விலைமாதுக்கள் போன்றவர்களை பணம் கொடுத்து அழைத்தும் வருவதாகவும், சில சமயங்களில்

மணப்பெண் தோழிகளின் ஸ்ட்ராப் இல்லாத கவுன் மீது முடிகள் கொண்டு அடிப்பார்கள் என்று மிகவும் வருத்தத்துடன் லூ என்ற பெண் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற திருமண சடங்கு முறைகளை பயன்படுத்தி திருமணம் என்ற பெயரில் பெண்களை துன்புறுத்தும் பாலியல் ரீதியான செயலை நாங்கள் கண்டிப்பாக எதிர்த்து வெறுக்கிறோம் என்று 60% பேர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.