புதிரான உலகம்...Puthir.Com

உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய சில உடல்ரீதியான பயன்கள்

0 26

ஒரு மனிதனின் உடலில் அதிக கலோரிகள் பயன்படுத்தப்படுவது உடலுறவு கொள்ளும் பொழுது தான். உடலில் கலோரிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், உடல் ரீதியான ஆரோக்கியம் உடலுறவில் தான் கிடைக்கின்றதாம்.

அதாவது, உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

  1. ஆரோக்கியமான இதயம் – அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இருதயம் தொடர்பான ஆய்வில் கிடைத்த தகவலில், வாரத்திற்கு இரண்டு முறை உடலுறவில் ஈடுபடும் பொழுது, அவனுக்கு இருதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவது குறைவாகத்தான் இருக்குமாம்.
  2. மன அழுத்தம் மற்றும் தூக்கப்பிரச்சனைகள் இருக்காது – ஒரு மனிதனுக்கு தூக்கமின்மை ஏற்படும் பொழுது, அதிகமான மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முறையான உடலுறவில் ஈடுபடும் பொழுது, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கின்றது.
  3. இடுப்பு சதைகள் பலமாகிறது – உடலுறவில் ஈடுபடும் பொழுது, இடுப்புச்சதைகள் பலமாகின்றதாம். அதேப்போன்று, சிறுநீர் பிரச்சனைகள் தீர்கின்றது. உடல் உறுப்புக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது.

இதுபோன்ற, உடல் ரீதியான நன்மைகள் உடலுறவில் ஈடுபடுவதால் கிடைக்கின்றதாம்.