புதிரான உலகம்...Puthir.Com

மரமாக மாறி வரும் மனிதர் இவர் தான் – இது ஒரு நோய் என்கிறார்கள் விஞ்ஞானிகள் !

0 6

புராண காலங்களில் , மனிதன் கல்லாக மாறினான். மனிதன் மரமாக மாறினான் என்று பல கதைகள் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் நாம் அது எதனையும் நம்புவது இல்லை. பங்களாதேஷில் 25 வயதாகும் அபுல் பஜன்டர் என்னும் நபர் மெல்ல மெல்ல மரமாக மாறி வருகிறார். அவரது கைகள் மற்றும் கால்கள் , மரம்போல ஆகிவருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது ஒருவகையான நோய் என்றும். கோடியில் ஒருவருக்கு இவ்வாறு வரும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.