புதிரான உலகம்...Puthir.Com

ஆண்டு விழாவில் செக்ஸ் ஆட்டம் போட்ட மாணவிகள்- ஹார்பர் அடம்ஸ் யூனிவர்சிட்டியில் பரபரப்பு

0 7

பிரித்தானியாவின் சோர்ப்ஷியர் மாநகரில் உள்ள , ஹார்ப்பர் அடம்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆண்டு விழா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கலந்துகொண்ட மாணவிகள் , 2 செக்ஸ் நடனம் ஆடும் பெண்களை காசு கொடுத்து அழைத்து நடனமாட விட்டுள்ளார்கள். அவர்கள் மேடையில் நடம் ஆடிய வேளை ஐஸ்கிரிமை அவர்கள் மேல் ஊற்றி அதனை நக்கி சாப்பிடுவதுபோல பெண்கள் நடித்த காட்சிகள். பார்பவர்களை அருவருக்கச் செய்துள்ளது. பெண்களே பெண்களோடு உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகளை அவர்கள் மேடையில் செய்து காட்டியதும். அதனை பலர் வீடியோவாக எடுத்து பேஸ் புக்கில் போட்டதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கல்லூரி நிர்வாகத்திற்கு இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும். தாம் இது தொடர்பாக உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆண்டு விழா என்று கூறுகிறார்கள். அங்கே ஒரு ஆசிரியர் கூடவா இருக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது மாணவிகள் கூடி , ஆண்டு விழா என்ற போர்வையில் கூத்தடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.