புதிரான உலகம்...Puthir.Com

இந்தியாவில் பிறந்த ஏலியன் பெண் குழந்தை இவர் தானா ? மருத்துவர் என்ன சொல்கிறார்கள் ?

0 16

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முழுமையான தலை இல்லாமலும். நீல நிறக் கண்களோடும் இக் குழந்தை பிறந்துள்ளது. மொத்ததில் பார்த்தால் ஒரு ஏலியன்(வேற்றுக் கிரக வாசி) போன்ற தோற்றத்தில் இக் குழந்தை உள்ளது. தாயார் கர்பம் தரித்து இருந்தவேளை முறையாக உணவை உட்கொள்ளவில்லை என்றும். இதன் காரணமாகவே குழந்தை இவ்வாறு பிறந்துள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் குழந்தை உயிர் பிழைக்குமா என்பது தான் தெரியவில்லை.

ஏலியன் பெண் குழந்தை
ஏலியன் பெண் குழந்தை
ஏலியன் பெண் குழந்தை
ஏலியன் பெண் குழந்தை