புதிரான உலகம்...Puthir.Com

ஒரு நாளில் இந்தியா – கூகுளின் நெகிழ வைக்கும் படம் !

0 17

ஒரு நாளில் இந்தியா (India In a Day) என்ற தலைப்பில் கூகுள் உருவாக்க உள்ள முழு நீளப்படத்தில் பங்களிப்பளிக்கும்ப்படி கூகுள் அறிவித்தது. இதனையடுத்து பலரும் இந்தியாவின் தங்கள் ஒரு நாளை படமாக எடுத்து அனுப்பியுள்ளனர்.

இந்தப்படம் குடியரசு தின சிறப்பாக வெளியாக உள்ளது. இந்தியாவிற்கு பல முகங்கள் உள்ளன பல பாஷைகள் உள்ளன. ஆனாலும் இந்தியர்களுக்குள் மட்டும் தான் பகிர்தல், நட்பு, உறவு, கலாச்சாரம், என இந்தியாவின் பல முகங்களை விளக்க போகிறது அந்த படம்.

அந்த முன்னோட்டம் ஜனவரி 26ம் திகதி வெளியாக உள்ளது. முழுமையான ஆவணப்படத்திற்கு இணையதள வாசிகள் பலரும் காத்திதிருக்கிறார்கள் என்றே கூறலாம் இந்தியாவில் பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன் என்ற வாசகமும் கொண்டுள்ளது அந்த 3 நிமிட 54 நொடிகளை கொண்ட வீடியோ.