புதிரான உலகம்...Puthir.Com

பறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட 28 வயது இளைஞர்!

0 85

பறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட 28 வயது இளைஞர்!

அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெட்ராய்ட்டிற்கு சென்ற விமானத்தில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், அவர் அருகில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவரும் பயணம் செய்தனர்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிமுகம் படுத்திக்கொண்டனர். இதன் பின்னர் விமானம் பறந்த சிறிது நேரத்திலேயே இருவரும் பாலியல் உறவு வைத்துக்கொண்டனர்.

இது பற்றி விமான பணிப்பெண்ணுக்கு தெரியவந்ததும், அவர் விமானியிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் இந்த சம்பவம் தொடர்பாக டெட்ராய்டு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பெண்ணையும், அந்த வாலிபரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.