புதிரான உலகம்...Puthir.Com

அப்பா கண்முன்னே பகீர்.. சிறுமியை தண்ணீருக்குள் இழுத்த கடல் சிங்கம்.! திக் திக் திக்.. வீடியோ இணைப்பு!

0 35

கனடா நாட்டில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றில் தந்தை கண்முன்னே சிறுமியை கடல் சிங்கம் கடித்து இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா ரிச்மாண்ட் நகரில் மீன்பிடித் துறைமுகத்தில் கடல் சிங்கத்திடம் சிறுமி விளையாடியுள்ளார். அப்போது கடல் சிங்கம் கோபமடைந்து அந்த சிறுமியின் ஆடையை பிடித்து தண்ணீருக்குள் இழுத்துச்சென்றது.

இதனை பார்த்த சிறுமியின் தந்தை தண்ணீருக்குள் குதித்து சிறுமியை மீட்டார். இந்த சம்பவத்தை பார்த்த அனைவரும் திகைத்து நின்றனர். ஒரு சிறுமியை கண்முன்னை கடல் சிங்கம் கடித்து இழுத்து சென்ற காட்சி அனைவரையும் ஒரு நிமிடம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.