புதிரான உலகம்...Puthir.Com

கள்ளக்காதலுடன் படுக்கை அறையில்…! துரோகம் செய்த காதலி! செல்ஃபி எடுத்த காதலன்!

0 35

வித்தியாசமான முறையில் தனது காதலியை பலி வாங்கிய இளைஞனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

டஸ்டன் என்ற இளைஞர் இரவு வீடு திரும்பும் போது தனது காதலி வேறு ஒரு இளைஞருடன் படுத்திருப்பதை கண்டுள்ளார்.

இதனை கண்டு கோபம் கொள்ள அந்த இளைஞர், அவர்கள் இருவரையும் செல்போனில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

கள்ளக்காதல்
கள்ளக்காதல்

காதலி வேறு ஒரு நபருடன் பேசினாலே அடிதடியில் இறங்கும் ஆண்களுக்கு மத்தியில், அந்த பெண்ணின் காதலன் வித்தியாசமாக யோசித்திருக்கிறார்.

அவர் எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துவிட்டார். அதில் “வேறு ஒரு ஆணுடன் வீட்டிற்கு வந்து படுக்கையில் உறங்கி கொண்டிருந்த போது உன் காதலனுடன்” என்று ஃபோட்டோவுக்கு ஸ்டேட்டஸும் போட்டிருக்கிறார்.

மேலும் நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதை கண்ட நெட்டிசன்கள் டஸ்டனுக்கு வாழ்த்து மழை பொழிய துவங்கிவிட்டனர்.

வித்தியாசமான முறையில் காதலியை டஸ்டன் பழிவாங்கி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பாராட்டி தள்ளிவிட்டனர். தற்போது வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.