புதிரான உலகம்...Puthir.Com

பிரபல நடிகையின் உள்ளாடை எவ்வளவு தெரியுமா.? படிச்சா அசந்து போவீங்க மக்களே..!

0 6

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சியில் ரூ.45 கோடி மதிப்பிலான உள்ளாடையை அணிந்துகொண்டு பிரபல மாடல் அழகியான Jasmine Tookes மேடையில் தோன்றிய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த பெண்களுக்கு என்று பிரபல உள்ளாடைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றது. இதனை உலகம் முழுவதில் உள்ள பெண்கள் அதிகளவு இந்த ஆடையே வாங்கி உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த நிறுவனம் சமீபத்தில் புதிய உள்ளாடையை வைரம் மற்றும் விலை உயர்ந்த முத்துக்களை கொண்டு தயார் செய்தது. இந்த உள்ளாடையின் விலை ரூ.45 கோடி என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த உள்ளாடையை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரான்ஸ் நாட்டில் ஆடை அலங்கார நிகழச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதில் அமெரிக்காவை சேர்ந்த நடிகையும் மாடல் அழகியுமான Jasmine Tookes பங்குபெற்று உள்ளாடையை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த உள்ளாடைகளுக்கு கோடீஸ்வர பெண்கள் இப்போதே வாங்குவதற்கு முன்பணம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.