புதிரான உலகம்...Puthir.Com

இந்த பெண்ணிற்கு வயது 18 அல்ல! 51 எப்படி? இப்படி?

0 22

இன்றுள்ள உணவு பழக்கத்தால், 18 வயது பெண்கள் கூட 50 வயது பெண்களை போன்று தோற்றம் அளிக்கின்றனர். சில பெண்கள் மிகுந்த சிரத்தை எடுத்து உடலை பராமரிக்கின்றனர்.

குடும்ப சூழல் காரணமாக உடலை பல பெண்களால் பராமரிக்க முடிவதில்லை. அதே நேரம் முகத்தை நன்றாக பராமரிக்கின்றனர்.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த  51 வயதான எலிசபெத் ஹுர்ளே பிக்னி உடையில் தன்னை செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஒரு குழந்தைக்கு தாயான அவர் 18 வயது பெண் போல் காட்சியளிக்கிறார். இதற்கு  முறையான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும், மன அழுத்தம் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழலும் தான் காரணம் என்கிறார் எலிசபெத் ஹுர்ளே.

இந்த செய்தி பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிக்கை உள்ளிட்ட பல முன்னணி செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

 

எலிசபெத் ஹுர்ளே
எலிசபெத் ஹுர்ளே