புதிரான உலகம்...Puthir.Com

இப்படி ஒரு தோசையை எங்கேயாவது பார்த்ததுண்டா?

0 24

இன்றைய அவசர உலகில் இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில் வேளைக்கு செல்பவர்கள் கடைகளில் fast food உணவுகளையே அதிகமாக விரும்புகின்றனார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

அதிலும் கடைகளில் கிடைக்கப்படும் சிற்றுண்டினை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்கள் அந்த வகையில் தோசை என்பது நாம் எல்லோருக்கும் பிடித்த உணவு. ஹோட்டலுக்கு எப்பொழுது சென்றாலும் அதை சாப்பிடுபவர்கள் ஏராளம்.

அவ்வாறு இந்த கானொளியில் சீனா உணவகத்தில் செய்யப்படும் தோசையை பாருங்கள். 5 வகையான தானியங்களை பயன்படுத்தி செய்கின்றார்கள். இதை பார்க்கும் அனைவருக்கும் சாப்பிட தோன்றும்.