புதிரான உலகம்...Puthir.Com

பனை வெல்லத்தினால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் – ஹெல்த் டிப்ஸ்

0 25
  • தேநீர், காபி போன்ற பானங்களுக்கு மாற்றாக சுக்கு காபி செய்ய உதவும்.

  • உடற்சூட்டை அகற்ற உதவும்.
  • இரத்த அழுத்தத்தை தடுக்க உதவும்.
  • இதயத்தை வலுவடைய செய்யும்.
  • இரும்புச்சத்து பித்தத்தை அகற்றும்.
  • சொறி, சிரங்கு, ஜலதோஷம் ஆகியவற்றை அகற்றும்.
  • வெல்லக் குளுகோசானது மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கும்.
  • கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கவும், பற்களின் பழுப்பை மாற்றவும் ஏதுவாகும்.
  • கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெற்ற தாய்மார்களுக்கும் ஏற்ற உணவாகப் பயனளிக்கிறது.