புதிரான உலகம்...Puthir.Com

ஏழே நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி!!!….

0 15

ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது.

உதாரணமாக ஆப்பிள்,பப்பாளி,கொய்யா பழம் போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதில் மிளகு சீரகம் தூளை தூவி மெதுவாக மென்று சாப்பிடவும்.

அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம்.

அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.