புதிரான உலகம்...Puthir.Com

2016 பிலிம்பேர் விருது விழாவிற்கு பார்ப்போரின் கண்கள் கூசும்படி உடையணிந்து வந்த நடிகை காஜல்!

0 17

சமீபத்தில் மும்பையில் 2016 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர். சாதாரணமாக பெண்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, அனைவரது கண்களையும் கவரும் வண்ணம் உடையணிந்து வருவார்கள். சிலர் பார்ப்போரின் கண்கள் கூசும்படி படு கவர்ச்சியான உடையணிந்து வருவார்கள்.

அந்த வகையில் இந்த வருட பிலிம்பேர் விருது விழாவிற்கு நடிகை காஜல் அகர்வால் மிகவும் கவர்ச்சிகரமான பிங்க் நிற உடையணிந்து வந்திருந்தார். கடந்த வருடம் வெள்ளை நிற டீப் நெக் உடைணிந்து வந்தவர், இந்த வருடம் அதைவிட மோசமாக உடையணிந்து வந்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இங்கு 2016 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைனர் ஸ்வப்னில் சிந்தே கலெக்ஷன்
2016 பிலிம்பேர் விருது விழாவிற்கு நடிகை காஜல் அகர்வால் அணிந்து வந்த உடையானது டிசைனர் ஸ்வப்னில் சிந்தேவின் கலெக்ஷனில் ஒன்றாகும்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்


பிங்க் நிற கவுன்

காஜல் அகர்வால் அணிந்து வந்த பிங்க் நிற கவுன் ஸ்லீவ்லெஸ் மற்றும் டீப் நெக் கொண்டது. இந்த நிறம் காஜலுக்கு அழகாக இருந்தாலும், பார்ப்போரின் கண்கள் கூசும்படி படுகவர்ச்சியாக இருந்தது.

 

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

காஜல் மேக்கப்
காஜல் அகர்வால் இந்த உடைக்கு மேக்கப் எதுவும் அதிகமாக போடவில்லை. கண்களுக்கு கண் மை, உதட்டிற்கு மின்னும் லிப் கிளாஸ் மட்டும் போட்டு வந்திருந்தார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

காஜல் ஹேர் ஸ்டைல்
காஜல் பிங்க் நிற செக்ஸி கவுனிற்கு நேர் உச்சி எடுத்து, ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

ஆபரணங்கள்
காஜல் அகர்வால் இந்த பிங்க் நிற கவுனிற்கு ஆபரணங்கள் அதிகம் அணிந்து கொண்டு வரவில்லை. காதுகளுக்கு சிறிய சில்வர் கம்மல், கைக்கு வாட்ச் மற்றும் கைவிரலுக்கு சிறு மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

2015 பிலிம்பேர்
இது தான் 2015 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவின் போது காஜல் அகர்வால் அணிந்து வந்த டிசைனர் சூர்யா வடிவமைத்த வெள்ளை நிற டீப் நெக் கொண்ட உடை.