புதிரான உலகம்...Puthir.Com

இன்ஸ்டாகிராமில் சூட்டைக் கிளப்பும் வகையில் கிம் வெளியிட்ட சில போட்டோக்கள்!

0 37

கவர்ச்சிப் புயலான கிம் கர்தாஷியன் எப்போதும் தன் மீது ரசிகர்களின் பார்வை இருக்க வேண்டுமென்று விரும்புபவர். இதற்காகவே பல கவர்ச்சிகரமான போட்டோக்களை எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அந்த வகையில் சமீப காலத்தில் கிம் ஒருசில கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டார்.

இங்கு இன்ஸ்டாகிராமில் சூட்டைக் கிளப்பும் வகையில் கிம் கர்தாஷியன் வெளியிட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற காலர் சட்டை

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

இது கிம் கர்தாஷியன் தனது தோழியின் பிறந்தநாள் பார்ட்டியின் போது, லோ நெக் கொண்ட வெள்ளை நிற காலர் சட்டை அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு நிற மெல்லிய பிகினி

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

இது அந்த வெள்ளை நிற காலர் சட்டைக்கு கருப்பு நிற மெல்லிய பிகினி அணிந்து ஹாயாக போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

பிட்டம்

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

இது பிறந்தநாள் பார்ட்டியின் போது பிட்டத்தைக் காட்டியவாறு எடுத்த போட்டோ.

போஸ்

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

இது ஸ்டைலாக நின்றவாறு கிம் கொடுத்த மற்றொரு போஸ்.

வெஸ்ட்டுடன் கிம்

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

இது தன் கணவர் வெஸ்ட்டுட்ன் டீப் லோ நெக் உடை அணிந்து கிம் எடுத்த செல்பீ போட்டோ.

ஷீர் ஸ்கர்ட்

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

இது கருப்பு நிற கோர்செட் மற்றும் ஷீர் ஸ்கர்ட் அணிந்து கிம் வெளியிட்ட செக்ஸி போட்டோ.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்