புதிரான உலகம்...Puthir.Com

சுடச்சுட 6,000 ஹாட் செல்ஃபீ எடுத்து தள்ளிய கிம் கர்தாஷியன்!

0 32

உலக மாடலிங் உலகம் தெரியாவிட்டாலும், ஆன்லைன் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நபர்களுக்கு கிம் கர்தாஷியன் பரிச்சயமான நபர் தான்.

உலகின் பிரபல பெண் மாடல் மற்றும் தொழிலதிபரான கிம் கர்தாஷியனுக்கு உலகில் பல கோடி இரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் மெக்சிகோவிற்கு தன் குழந்தைகளுடன் விடுமுறை நாட்கள் கழிக்க சென்ற கிம் கர்தாஷியன் நான்கு நாட்களில் சுட, சுட ஹாட்டான 6,000 செல்ஃபிக்கள் எடுத்துள்ளார்…

நிமிடங்களை விட வேகமாக!

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

ஒருநாளுக்கு இருப்பதே 1440நிமிடங்கள் தான். ஆனால், கிம் கர்தாஷியன் எடுத்துள்ளதோ 1,500 செலஃபீ.

செல்ஃபீ சரவெடி!

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

அப்போது நான்கு நாட்களில் 5,760 நிமிடங்களில் 6000 செல்ஃபீக்கள் எடுத்துள்ளார் கிம் கர்தாஷியன்.

நிமிடத்திற்கு 1.042 செல்க்பீ!

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

மெக்சிகோவில் தன் குழந்தைகளுடன் விடுமுறை கொண்டாட சென்ற கிம் நிமிடத்திற்கு 1.042 செல்க்பீக்கள் எடுத்துள்ளார்.

ஸ்விம்ஷூட்!

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

இந்த மெக்சிகோ விடுமுறையை நான்கு நாட்கள் கழிக்க 9 வகையிலான ஸ்விம்ஷூட் எடுத்து சென்றாராம் கிம் கர்தாஷியன்!

தர்பூசிணி ஸ்மூதி!

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன்

மேலும், தன் குழந்தையுடன் சேர்ந்து 10 தர்பூசணி ஸ்மூதி குடித்ததாகவும், பீச்சில் நான்கு மணிநேரம் விளையாடி மகிழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

ஐ-போன்!

கிம் கர்தாஷியன் ஐ-போன் யூஸ் பண்றாங்க, அதுல எடுக்கலாம் என சிலர் கூவும் போதும். ஐ-போனாக இருப்பினும் கூட அப்படி எத்தனை போஸில் தான் 6000 செல்ஃபீ எடுத்தார் என தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்..