புதிரான உலகம்...Puthir.Com

கேரளா புடவையில் ‘கும்’முன்னு இருக்கும் இந்திய நடிகைகள்!

0 66

பெண்கள் புடவை கட்டினாலே தனி அழகு தான். தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக மிகவும் பிரபலமானது கேரளா புடவைகள் தான். இந்த கேரளா புடவைகளை வட இந்திய நடிகைகள் பலர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அணிந்து சென்று, கலக்கியுள்ளனர்.

கேரளா புடவையின் ஸ்பெஷலே வெள்ளை அல்லது சந்தன நிற புடவையில் பல அழகிய கோல்டன் நிற பார்டர்களும், டிசைன்களும் இருப்பது தான். இங்கு கேரளா புடவையில் சிக்கென்று இருக்கும் சில இந்திய நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

இது நடிகை தீபிகா படுகோனே 2016 கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது அணிந்து சென்று வெள்ளை மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த கேரளா புடவை அணிந்து வந்த போது எடுத்தது.

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி
ராணி முகர்ஜி

இது நடிகை ராணி முகர்ஜி கோல்டன் பார்டர் கொண்ட கேரளா புடவை அணிந்து, அழகிய ஆபரணங்களுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்த போட்டோ.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இது நடிகை கங்கனா ரனாவத் கேரளா புடவைக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்தது.

அசின்

அசின்
அசின்

இது கேரளாவை பூர்வீகமாக கொண்டு பாலிவுட் சென்று செட்டில் ஆன நடிகை அசின் கேரளா புடவையில் ஜொலித்த போது எடுத்த போட்டோ.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் பச்சன்

மற்ற நடிகைகளைப் போன்றே, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனும் அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட கேரளா புடவையை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இது அப்போது எடுத்த போட்டோ தான்.

சோனம் கபூர்

சோனம் கபூர்
சோனம் கபூர்

இது ஆயிஷா என்னும் திரைப்படத்தில் சோனம் கபூர் அழகிய கோல்டன் பார்டர் கொண்ட கேரளா புடவை அணிந்து நடனம் ஆடும் போது எடுத்தது.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டியும் கேரளா புடவையை அணிந்துள்ளார். அதுவும் இவர் சற்று வித்தியாசமாக கருப்பு நிற முழுக்கை கொண்ட ஜாக்கெட் அணிந்து கேரளா புடவையில் வித்தியாசமாக காணப்பட்டார்.