புதிரான உலகம்...Puthir.Com

காதலன் அளித்த பரிசால் கதறி அழுத காதலி!… காதலர்களே தயாரா?.. காதலர் தினம் கொண்டாட!…

0 17

தற்போது வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் ஒருவர் மற்றவருடன் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அன்பை வெளிப்படுத்துவது என்பது பரவலாக வளர்ந்து வரும் காரியம். அவ்வாறு காதலன் ஒருவன் காதலிக்கு பரிசு வழங்கிய காட்சியே இதுவாகும்.

பொதுவாக காதலர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல், சண்டை எல்லாமே சுவாரசியம் தான். தனது வருங்கால மனைவிக்கு காதலன் அளித்த பரிசு காதலிக்கு ஆனந்தக் கண்ணீரையே வரவழைத்துள்ளது.

இன்னும் சில தினங்களுக்குள் காதலர் தினத்தை எதிர்பார்த்து பரிசுகளைப் பரிமாறிக்கொள்ள காத்திருக்கும் காதலர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள்…